மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

img

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

குப்பையில்லா நகரம், புவி வெப்பமடைதல் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஓவிய ப்போட்டி நடத்தப்படவுள்ளது.